நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா சீரியசாக பேசிக் கொண்டிருந்தபோது, பின்னால் இருந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், பெண் எம்பியுடன் அரட்டை அடித்தது தற்போது மீம்ஸ் வைரலாகியுள்ளது.திருவனந்தபுரத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், சமூக வலைதளங்களில்…
ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் ஆர்ஆர்ஆர். படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம்…
இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயராம் தாகூருக்கு பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக நியமிக்க…
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை முடக்கியது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியநிலையில், அதற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித்…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சியின் மூத்த முலாயம் சிங் யாதவ் மற்றும் பிற தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். நாடாளுமன்றப் பட்ஜெட் கூட்டத்தொடர் வழக்கம் போல்,…
ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஒட்டுமொத்த அமைச்சர்களும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவின்படி ராஜினாமா செய்திருக்கின்றனர்.…
சென்னை பிராட்வேயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் புதிதாக கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே .என். நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் நிலையில் மற்றொரு பேருந்து நிலையம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த…
ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கு திலகம் அணிந்து வந்த இந்து மாணவிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஹடுரீன் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பள்ளியில் படிக்கும் 4…
இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. தற்போது, பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்! இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று…