மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத்…
சோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்கிற சொலவடையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். விருந்துக்கு போன இடத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தால், இது போன்ற வார்த்தைகளை உபயோகிப்பவர்கள் உண்டு.இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தம் என்ன தெரியுமா? நண்பர்களே!ஐப்பசி மாதம் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று…
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுத்திருப்பது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த பெருமையாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.திரையுலகின் உட்சபட்ச விருதாகப் பார்க்கப்படுவது ஆஸ்கர் விருதுதான். இந்த விருதைப் பெறுவதற்கு பல தசாப்தங்களாக இந்தியத் திரைத்துறை முயன்று வருகிறது. ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது…
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல். குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியது.தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை…
மதுரையில் நடு சாலையில் பழுதான அரசு குளிர்சாதன பேருந்து அவதிக்குள்ளாகி பயணிகள் பாலம் ஏறும் முன் பழுதானதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்புமதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி குளிர்சாதன அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது அப்பொழுது மதுரை…
தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?ஜான் லோகி பேர்ட் அஜந்தா குகைகள் எங்கு அமைந்துள்ளது?மகாராஷ்டிரா இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையின் பெயர் என்ன?ராட்கிளிஃப் லைன் இந்தியாவின் தேசியக் கொடியின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் என்ன?2:3 சிரிக்கும் வாயு என்று பொதுவாக அறியப்படும் வாயு…
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.பொருள் (மு.வ): புகழுடம்பு மேம்படுதலாகும் வாழ்வில் கேடும், புகழ் நிலை நிற்பதாகும் சாவும் அறிவில் சிறந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.
அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமா அல்லது இபிஎஸ் பக்கமா என்பதுதற்போதைய கேள்வியாக உள்ளது.ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்,இபிஎஸ் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜூன் 23 நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் வரும் ஜூலை…
நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனாவின் கணவர்…