தேனி கலெக்டர் அலுவலகத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கையை மனு கலெக்டரிடம் அளித்தனர்காவிரி வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரனிடம்…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வருகிற 17-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வருகிற 18-ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும்…
சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில்…
பக்ரீத் திருநாள் மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக தன் வேதனையை தெரிவிக்கும் காணொளி. அதனை கண்டவர்கள் அந்த ஆட்டினை வாங்காமல் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்று விடுகிறார்கள்.
தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? வாழைப்பழம் மற்றும் தேன் *வாழைப்பழம் * சிறிது தேன் * ½ தேக்கரண்டி அரிசி மாவு அல்லது கடலை மாவு * நன்றாக கலந்து முகத்தில் தடவவும் * கழுவவும்
1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி
அரிசியே இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த தோசையை ஒரு முறை சுட்டு சாப்பிட்டு பாருங்கள். செய்முறை விளக்கம் முதலில் 1 கப் அளவு பச்சை பயிரை முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். அப்போது தான் காலையில் தோசை…
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி. விளக்கம் : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.