• Sat. Jun 1st, 2024

சிவகங்கை ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை!…

சிவகங்கையில் உள்ள ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை நகர் மைய பகுதியில் புகழ்பெற்ற ஐயப்ப சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆவணி தமிழ் மாதத்தை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது.…

குறிஞ்சி மலர்களே!..

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள மண்டலப்பட்டி மலைப் பகுதியில் ரம்மியமாய் பூத்துக் குலுங்கும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக் குறிஞ்சி மலர்கள்.

ஆளுநருடன் ஓபிஎஸ் – இபிஎஸ் சந்திப்பு… பின்னணி என்ன?

சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு…

அப்டேட் இல்லாம பேசுறீங்களே முருகா… டெல்லி போனதால குழம்பிட்டீங்களோ?..

தமிழகத்தில் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கவே இல்லை, அமுலுக்கு வரவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ம் தேதி கோவையில் மக்கள் ஆசி யாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்…

தமிழகம் தான் இதற்கெல்லாம் முன்மாதிரி மாநிலம்… கனிமொழி பெருமிதம்!…

ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம். தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் இல்ல திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதவது: தமிழகத்தில் நாம்…

தேனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள்.., ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..!

தேனி மாவட்டம், பழனிச்செட்டிபட்டி, குச்சனூர், பூதிப்புரம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன், நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அடிப்படை வசதி திட்டம் 2020 –…

மின்சாரம் தாக்கி பலியான விசிகவினர் குடும்பத்திற்கு திருமா நிதியுதவி!…

கொடிக்கம்பம் நட முயற்சித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திருமாவளவன் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கீழாயூர் கிராமத்தில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக…

கர்ப்பமாக்கி கம்பி நீட்டிய காதலன்.. கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த காதலி!..

காதலித்து கர்ப்பமாக்கி விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த காதலனை கட்டிய லுங்கியுடன் பிடித்து வந்து தன் கழுத்தில் தாலிகட்ட வைத்திருக்கிறார் விருதாசலத்தை சேர்ந்த இளம்பெண். கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த சின்னாத்து குறிச்சியைச் சேர்ந்தவர் சுகுணா, இவருக்கும் அரியலூர்…

இந்தியாவில் முதல்முறையாக பீச் மல்யுத்த போட்டி!…

உலக அளவில் மிகவும் பிரபலமான பீச் மல்யுத்த போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சாம்பியன்ஷிப்…

இதுவும் போச்சா! அப்போ பவர் கட் இனி அதிகமாகுமோ?..

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு விநாடிக்கு 1,300 கன அடியாக குறைக்கப்பட்டதால், தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்ப் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் நீர்வரத்து அதிகரித்து முல்லைப்பெரியாறு அணை…