• Tue. Apr 30th, 2024

Trending

சங்கரய்யாவுக்காக உருவாக்கப்பட்ட தகைசால் தமிழர் விருது…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 36 தலைவர்களுள் என்.சங்கரய்யாவும் ஒருவர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான சங்கரையா அவருக்கு வயது 100 தமிழகத்தில் இடதுசாரி சிந்தனைகள் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர் இவரது பிறந்த தினத்தை ஒட்டி முதல்வர்…

வைர ஆபரணத்தில் கண்களை திறந்து மூடும் திருச்செந்தூர் முருகன்…

ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் சூரனை வதம் செய்த தளமாக விளங்குகிறது. வங்கக்கரையோரம் உள்ள இந்த கோவிலின் அழகே தனி தான். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம், தேடித்தேடி வருவோர்ககெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்…

பெகாசஸ் விசாரணைக்கு அஞ்சும் மோடி அரசு கரூர் எம்.பி. ஜோதிமணி விளாசல்….

பெகாசஸ் என்ற அன்னிய நிறுவனத்தின் மென்பொருள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்கிறோம். இஸ்ரேல் உளவு மென்பொருளை தயாரிக்கும் என்.எஸ்.ஓ. ஒரு நாட்டிலிருந்த ஒரு நாட்டுக்குத்தான் விற்பார்கள். அப்படி எனில் இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் இதனை வாங்கியிருக்க வேண்டும்.…

நெல்லை ஓய்தியர் சங்கம் நடத்திய விழாவில் மயானப் பணியாளர்கள் பாராட்டப் பெற்றனர்…

கொரோனா தொற்று 2 வது அலையின்போது எண்ணற்றோர் உயிரிழந்தனர். உற்ற உறவுகளே இறுதிசடங்குகளை செய்ய இயலாத நிலையில் மயானப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு உடைகள் முழுமையாக இல்லாத நிலையிலும் இறந்தவர்கள் உடலை உரிய மரியாதையுடன் எரியூட்டினார்கள்/அடக்கம் செய்தார்கள். ஒரே நாளில் பல உடல்கள்…

தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

பாபநாசம் அருகே இரவு நேரத்தில் கொள்முதல் நிலையத்தில் தனியார் வியாபாரி நெல்லை கொட்டி சென்றது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.780 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொள்முதல் பணியாளர்கள் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் கொள்முதல் நிலையத்தில் பணியாளர்கள் இல்லாததால்,…

அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது.

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது. இன்று நடைபெற்ற பயிற்சியில் மைதா மாவில் அழகிய உருவங்கள் தாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மாவட்டக் காப்பாட்சியர் சிவ.…

மாஞ்சோலைப் போராளிகள் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல் நிகழ்ச்சி….

நெல்லை மாவட்டம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாஞ்சோலைப் போராளிகள் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல் நிகழ்ச்சி. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 இல் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு…

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் – ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு கோரிக்கை..

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் மூலச்சி பஞ்சாயத்தை சேர்ந்த பொன்மான் நகர் காலனியில் ஐந்து தெருக்களுக்கும் ரோடு சரிவர இல்லாததால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் பலமுறை சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு மனு கொடுத்தும்…

தி.மு.க. வில் இணைவதற்காக, ஸ்டாலினை சந்திக்க, தி.மு.க., மாவட்ட செயலாளரிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., நேரம் கேட்டுள்ளார்….

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., பரசுராமன். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலராக உள்ளார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், வைத்திலிங்கம் சிபாரிசில் சீட்…

நயினார் குளத்தில் படகு போக்குவரத்து வருமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு…

நெல்லை மாவட்டம் டவுணில் உள்ள நயினார் குளம் தற்போது நீர் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது.நெல்லை மாநகர பொதுமக்கள் திருவிழாக்கள் மற்றும் பிற விழாக்களின் போது தங்கள் குடும்பத்தினருடன் வெளியே செல்ல பொழுதுபோக்கு இடங்கள் ஏதும் இல்லை.ஆண்டு தோறும் நீர்…