• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஓணம் பண்டிகைக்காக ரேஷன்கடைகளில் 14 வகையான பொருட்கள் விநியோகம்..!

கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக ரேஷன்கடைகளில் 14வகையான விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.கேரளாவில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த பண்டிகையை மக்கள் மிக சிறப்பாக…

ஆறு மாதங்களைக் கடந்த உக்ரைன்-ரஷ்ய போர்..!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15ஆயிரம் கனஅடியாக சரிவு..!

காவிரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நேற்று வரை மேட்டூர் அணைக்கு 18ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 15ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒனேக்கல்லுக்கு வருகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால்…

இயக்குனர் பாரதிராஜா நலம் பெற நடிகை ராதிகா பிரார்த்தனை..

இயக்குனர் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடி கட்ட பறந்த இயக்குனர் பட்டியலில் இருந்தவர் பாரதிராஜா. பல நடிகர், நடிகைகளின் அன்பை அளவில்லாமல் பெற்றவர். தற்போது அவருக்கு 80 வயது. சமீபமாக…

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க 20மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான தரிசிக்க 20மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை அடுத்தும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து அதிகரிஉயர்ந்து கொண்டு காணப்படுகிறது. நேற்று காலை முதல் கார், வேன்…

முதலீட்டாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய பங்குச்சந்தை நிலவரம்..!

கடந்த சில நாட்களாகவே பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று காலை முதல் பங்கு சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இதனையடுத்து இன்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை நிப்டி 315 புள்ளிகள்…

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து கொண்டு வருகின்றன.அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 25ம் தேதி) பெட்ரோல் 102…

அழகு குறிப்புகள்:

வழுக்கை வராமல் தடுக்கும் செம்பருத்தி: செம்பருத்தி-யோகார்ட் கலவை செய்முறை:ஃப்ரஷான செம்பருத்தி மலர்கள் – 8-10, யோகார்ட் – 3-4, டேபிள் ஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன், ரோஸ்மேரி எண்ணெய் – சில துளிகள் போதுமானது.முதலில் செம்பருத்தியின் தண்டினையும், அடிபாகத்தில்…

சமையல் குறிப்புகள்:

வெள்ளை குருமா: தேவையான பொருட்கள்:எண்ணெய் 2டீஸ்பூன், பிரியாணிஇலை 1, வெங்காயம் 1, தக்காளி 1, பட்டை 1, ஸ்டார் 1, ஏலக்காய் 2, லவங்கம் 2, கொத்தமல்லி ஒரு கைப்பிடி, கேரட் 50கிராம், பீன்ஸ் 50கிராம், பட்டாணி 20கிராம, ;உருளைக் கிழங்கு…

முதலைகளுக்கு நடுவே சிறுவன்.. பதைபதைக்கும் வீடியோ…

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு தற்போது பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் இவ்வுலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் நம் கண் பார்வைக்கு வந்துவிடும். அது ட்ரெண்டாகி வைரலானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதுபோல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவை ஐஆர்சி அதிகாரியான…