• Sun. Apr 28th, 2024

Trending

தலைநகரில் குறையும் கொரோனா!..

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அங்கு கடந்த 3 நாட்களாக கொரோனாவால் உயிரிழப்புகள் எதுவும்…

தாயை கதற வைத்த கொடூர மகன்…காக்க போராடிய வளர்ப்பு நாய்!..

நீரின்றி கூட உலகு அமையலாம்… ஆனால் தாயின்றி உயிர்கள் பிறப்பது கிடையாது. அதனால் தாயை கடவுளுக்கு நிகராக ஒப்பிட்டு போற்றிப் புகழ்கிறோம். ஆனால் பணத்திற்காக வயதான தாயை சாலையில் இழுத்துப்போட்டு அடிக்கும் கொடூர மகனின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்வலைகளை…

மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா போட்டி!..

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்திற்கு அடுத்த மாதம் 13-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், போட்டியிடுபவர் பெயரை தி.மு.க. அறிவித்துள்ளது.டெல்லி மேல்சபை எம்.பி.யாக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம்…

மணிப்பூர் கவர்னராக இல.கணேசன் நியமனம் – தலைவர்கள் வாழ்த்து!..

தமிழக பா.ஜனதா மூத்த தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பிறப்பித்தார்.மணிப்பூர் கவர்னராக 24.7.2019-ல் நஜ்மா ஹெப்துல்லா நியமிக்கப்பட்டார். கடந்த 10-ந்தேதி முதல் அவர் விடுப்பில் சென்றார். அதைத்தொடர்ந்து சிக்கிம் மாநில…

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்தை வாபஸ் பெற வேண்டும் – முன்னாள் பிரதமர்!…

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது. சீனாவின் நட்பு நாடாக இலங்கை இருந்து வருகிறது. சீனாவை பின்பற்றி இலங்கையும் ஆப்கானிஸ்தானை ஆதரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாயை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே…

மெட்ரோ ரெயிலில் போறவங்களுக்கு ஒரு குட் நியூஸ்!..

சென்னையில் நாளை முதல் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்…

ரேர் போட்டோஸ்!..

மழை வருமாம் – மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்!..

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி,…

இதுவே முதன் முறை; சிம்பு ரசிகர்களுக்கு செம்ம குட்நியூஸ்!..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. ரீ என்ட்ரிக்குப் பிறகு முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் சிறப்பான படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். உடல் எடையைக் குறைத்ததிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில்…

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்கக்கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் 58 கிராம கால்வாய் மதகு பகுதியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களாகவே வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மூல…