குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதன்படி,…
நற்றிணைப் பாடல் 41:பைங் கண் யானைப் பரூஉத் தாள்உதைத்தவெண் புறக் களரி விடு நீறு ஆடி,சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்பாஅர் மலி சிறு கூவலின் தணியும்நெடுஞ் சேண் சென்று வருந்துவர் மாதோ-எல்லி வந்த நல் இசை விருந்திற்கு,கிளர் இழை அரிவை!…
தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக குறைந்து வருகிறது.தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37 ஆயிரத்து 800-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை…
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் காலமானார்.கடலூர் அண்ணா நகரில் வசித்து வந்தவர் ஜனார்த்தனன். கடந்த 1972 முதல் 1980 வரை கடலூர் நகர அதிமுக செயலாளராக இருந்த இவர், அதன் பிறகு தலைமை செயற்குழு…
இலைகளுக்கு நிறம் தருவது எது?குளோரபில் பச்சை நிறமாக உள்ள வாயு எது?குளோரின் இரத்த ஓட்டம் முறையைக் கண்டறிந்தவர் யார்?ஹார்வி ஹோமியோபதி வைத்திய முறையை தொடங்கியவர் யார்?வைத்தியர் ஹனேமன் இரத்த மாற்று முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?லான்ட் ஸ்ரெஜினா மின் சக்தியால் நோயை குணமாக்கும்…
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்பகையும் உளவோ பிற. பொருள் (மு.வ): முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.
இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கூட்டம் அலைமோதியதால், அந்த இடத்தில் நெரிசலாக இருந்தது.இந்தக் கூட்டத்துக்கு…
கடந்த சில மாதங்களாக எலக்ரிக் வாகனங்கள் குறிப்பாக பைக்குகள் திடீரென் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாக இருந்தது. இனி அப்படி தீபிடிக்காது என கோமாகி நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது.…
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப்…