மதுரை அமலி பதின்ம மேனிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) சிறப்பு முகாமின் 3ம் நாள் நிகழ்வில்“ அறிவின் புதிய வானம் டிஜிட்டல் கல்வி” என்ற தலைப்பில், கல்யாணசுந்தரம் English theatre விளையாட்டு மற்றும் நடிப்பு பயிற்சி அளித்து மாணவர்களை…
தெருவில் இழுத்துவிடும் போலீஸார்! உடம்பு நிறைய நகைகளோடு தோன்றும் ரவுடி வரிச்சியூர் செல்வம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார் வரிச்சியூர் செல்வம். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் திமுக ஒன்றிய செயலாளர்…
விருதுநகரின் கண்ணீர்.. தீபாவளியின் இன்னொரு பக்கம்! அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி… இந்த மாசமே தீபாவளி பட்ஜெட் பற்றி பெரும்பாலான குடும்பத்தில் பேச்சுகள் ஆர்மபித்துவிடும். புது டிரஸ், வெடி என பட்ஜெட் போட ஆரம்பித்துவிட்டோம். வெடி பார்சலுக்காக சிவகாசிக்கு பல்க்…
நவராத்திரி தொடங்கிவிட்டது. புராணத்தின் அடிப்படையிலான பண்டிகை என்றாலும், ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையும் அந்தந்த டிரெண்டிங் ஏற்ற மாதிரி அப்டேட் ஆக ஜொலிக்கிறது. அந்த வகையில்தான் மதுரையில் ரஜினி படங்களோடு ரசிக்க வைக்கும் கொலு தயாராகியிருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ…
செங்கோட்டையன் கதறும் பின்னணி! செப்டம்பர் 24ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனை அதிமுகவின் முன்னாள் ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்தன. சில…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 2024 ஆம் வருடம் ஜூலை…
நபிகள் நாயகத்தின் 1500 ஆவது பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் இருந்து திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தான் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.…
திறக்கப்பட்ட விளையாட்டு அரங்கம்! கடந்த செப்டம்பர் 5 தேதியிட்ட, ‘நமது அரசியல் டுடே’ வார இதழில், “திறக்கப்படாத திட்டங்கள் … கனிமொழி போட்ட உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். 2013- 14 ஆண்டுகளில் தற்போதைய திமுகவின் துணைப் பொதுச்…
களமிறங்கிய நயினார் பாலாஜி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் கட்சிகள் தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜகவுக்குள் கடுமையான உள்கட்சி முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ்ஐ அடுத்து டி டி வி தினகரன் அறிவித்தார். முதலமைச்சர் வேட்பாளராக…
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்படுமென்று பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு 15 சுதந்திர தின உரையில் தெரிவித்திருந்தார். அதன்படியே தீபாவளிக்கு முன்னதாக நவராத்திரி திருநாளில் இருந்தே ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமலுக்கு வந்துள்ளது 5%,…