மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் சேமியான்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இலாஹி பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. மஸ்தான் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்ட பேரணி காஜியார் வீதி, முஸ்தபா கமால் வீதி, நூல் கடைவீதி, வழியாக இலாஹி பள்ளிவாசல்…
கரூர், திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தை வருகின்ற 6.10.25 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சுதா செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். மாலை 6…
பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல் உதவி எண்கள் QR குறியீடு வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின் IPS அவர்கள். SCAN CONNECT RESOLVE ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின்…
பேராவூரணி அருகே கண் பார்வை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் நேரில் சென்று குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்து, அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதோடு, அரசு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். தஞ்சாவூர் மாவட்டம்,…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் புரட்டாசி மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தேனி நாடாளுமன்ற உறுப்பினரும், உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன்…
நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடல் மாநாட்டை திருச்செந்தூர் கடல் பரப்பில் நடத்தலாமா.? என்ற ஆய்வை. திருச்செந்தூரை அடுத்த மீனவ கிராமம் ‘அமலிநகர்’கடல் பரப்பில் படகில் சென்று ஆய்வு செய்த பின் சீமான் தூண்டிலால் மீன்பிடித்து மகிழ்ந்தார். சீமானுடன் திருச்செந்தூர் பகுதியில்…
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, க.பரமத்தி தெற்கு ஒன்றிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாணவரணி செயலாளராக இருந்த கார்வேந்தன் அவர் அக்கட்சியில் இருந்து விலகியும், சிவகுமார், மாகேஷ், முகுந்தன், தீபக், அஜய் குமார், இன்ப இலக்கியன், பிரியா…
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை இந்திய மருத்துவ கழகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி மற்றும் பள்ளி குழந்தைகளுக்குபோதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி இந்திய மருத்துவ கழகம் பட்டுக்கோட்டை தலைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை…
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில்…