












கடந்த 5 சீசன்களை போலவே பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த 21 நபர்களில் கிட்டத்தட்ட 8 நபர்களுக்கு மேல் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து யார் வீட்டைவிட்டு வெளியேறப்போகிறார் என்று…
தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து…
2மாநில தேர்தல், மற்றும் தீபாவளி பரிசாக மத்திய அரசு பொட்ரோல் ,டீசல்விலையை குறைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு…
ஸ்டாலினும் ,ஓபிஎஸ்சும் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பேரவையில் சபாநாயகர் செயலை கண்டித்து இன்று இபிஎஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ” ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை உடைக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ்…
திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த தமன்னா 17 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். தற்போது அவருக்கு 32 வயது ஆவதால் திருமணம்…
கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற…
தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்குடி வழியாக தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.தீபாவளி பண்டிகைக்காக பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் ரயில்களில் டிக்கெட் விரைவாக விற்றுத் தீர்ந்தது. தற்போது பேருந்துகளில் சொந்த…
மத்திய மேற்கு வங்கக் கடலில் சித்ரங் புயல் உருவாக உள்ளதாக இந்தியவானிலை மையம் அறிவித்துள்ளது.அந்த மானை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வட மேற்கு திசையை நோக்கி…
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் தடையை மீறிப்போராட்டத்தில் இறங்கிய இபிஎஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு…