• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சத்தர்பூரில் உள்ள லுவ்குஷ் நகர் பகுதியில் மொபைல் திருடப்பட்டதாக 9 வயது சிறுவன் கிணற்றில் கட்டி இறங்கியவர் கைது

மத்தியபிரதேச சத்தர்பூரில் மருமகளின் உடலை தோளில் சுமந்து செல்லும் நபர்

ரூ.500 கோடி வசூலை நெருங்கும் பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan | PS-1

போதையில் இருப்பவருடன் பயணிப்பவர்களுக்கு ரூ10,000 அபராதம்

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய போக்குவரத்து விதி இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்து மரணங்கள் தமிழகத்தில் தான்…

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு…

நான் அரசியலை விட்டே விலகுகிறேன்-ஓபிஎஸ் சவால்

நான் முதல்வர் ஸ்டாலினுடன் பேசியதை பழனிசாமி நிரூபிக்க தயாரா? அப்படி அவர் நரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன் என்று ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். சட்டபேரவை முடிந்த பின் அரைமணி நேரம் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பேசியதாக நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

41 ஆண்டுகள் பழமையான திருமண கேக் ஏலத்தில் விற்பனை!

டயானா திருமணத்தின் போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான கேக் எலத்தில் விறபனை செய்யப்படுகிறது.இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின் அரசரான 3-ம் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா இருவருக்கும் 1981-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி திருமணம் மிக…

அண்ணா பல்கலை.யில் ரூ.77 கோடி முறைகேடு..!

அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் வெற்று சான்றிதழ் அச்சடிப்பதில் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தணிக்கைத்துறை அறிக்கையில், ‘2016-ம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல்…

மல்லிகார்ஜூன கார்கே 26-ந்தேதி பதவி ஏற்கிறார்

வருகிற 26-ந்தேதி காங்கிரஸ்கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தலைவராக பதவி ஏற்க உள்ளார்.நடந்து முடிந்த காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே அமோக வெற்றி பெற்றுள்ளார். பதிவான 9,385 ஓட்டுகளில் கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி…

தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்-  மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒரு போலீஸ்காரர் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் ஒரு மொபைல் கடையில் வேலை செய்யும் இளைஞர் காயமடைந்தார்.