












பொன்னியின் செல்வன் படத்தின் ராட்சச மாமனே பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கல்கி எழுதிய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட…
ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனை பொற்றுக்கொடுக்க போலீசார் முடிவு.சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்தியபிரியா. (வயது23). போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ்…
அடுத்த ஆண்டு முதல் தீபாவளி திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார்.நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது போன்ல் அப்படி என்னதான் பாக்குறீங்க என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி , தூங்கி எழுந்ததும் போனை தான் பாக்குறான்,போனை பார்த்துதான் குளிக்கிறான், போனை பார்த்து…
தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் சந்தேகமடைந்த கடற்படையினர் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி…
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாஸ் என்டர்டைன்மெண்ட் ப்ரின்ஸ் தீபாவளி தான். சிறுகுழந்தைகள் முதல் பலதரப்பட்ட ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.டாக்டர், டான் ஆகிய இரு சூப்பர்ஹிட் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் படம் ரசிகர்கள்…
விபரீத முறையில் “துணிவு” படத்தின் அப்டேட் கேட்ட ரசிகரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.“துணிவு” திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது .இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில்,…
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு,…
பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷிசுனக் வர வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது…