• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கருப்பு பண வழக்கு: அனில் அம்பானி மீது நடவடிக்கை எடுக்க தடை

வருமான வரித்துறையினர் அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அந்த நோட்டீஸ், அனில் அம்பானி வேண்டும் என்றே சுவீஸ் வங்கியில் ரூ.814 கோடி பணம் குறித்து மறைத்து, ரூ.420 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறியிருந்தனர். . இந்த சட்டப்பிரிவுகளின் கீழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…

பொது அறிவு வினா விடைகள்

உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது?நார்வே அரசு வெங்காயத்தில் உள்ள அதிகமான விட்டமின் எது?விட்டமின் பி மனிதனைப் போல் தலையில் வழுக்கை விழும் விலங்கினம் எது?ஆண் குரங்கு தபால்தலையில் இடம் பெற்ற முதல் இந்தியர் யார்?காந்தி அகச்சிவப்பு கதிர்களை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இன்று முதல் பிரம்மோற்சவ விழா தொடங்கப்பட்டுள்ளதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • வழிகள் இன்றி கூட வாழ்கை அமைந்து விடலாம்.ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. • நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். •…

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற கட்டிட தொழிலாளியின் மகள்…

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஜெய்ப்பூரில் ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.…

ரஷியாவிற்கு, அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசர் ஜேக் சல்லிவன், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதலை நடத்துப் போவதாக தெரிவித்துள்ள ரஷியாவிற்கு அமெரிக்கா தீர்மானமாக…

குறள் 315:

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.பொருள் (மு.வ):மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

14 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பேட்டியில்… தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 லட்சம் பேருக்கு நகை…

வெடிகுண்டு கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது- இபிஎஸ்

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்து, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. ஆனால், இந்த விடியா அரசு ஆட்சிப்…