எல்லாருக்கும் வணக்கம்…அந்த காலத்துல, போருக்கு போறத்துக்கு முன்னாடி, போர்ல ஜெயிக்குறதுக்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்கலாம். அந்த மாதிரி தேர்தலுக்கு போறதுக்கு முன்னாடி நம்ம மக்களை பார்த்துட்டு போலாம்னு வந்திருக்கேன். ஒரு சில மண்ணை தொட்டா ரொம்ப நல்லது.…
எத்தனையோ போர் படித்து முனைவர் பட்டம் வாங்கியுள்ளனர் அதற்கு முன்பு இதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று( செப்12) நடைபெற்றது.…
தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனி மாணவர் விடுதி அருகில் வசித்து வருபவர் மணிகண்டன் (42) இவருக்கு திருமணம் ஆகி மனைவி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சொந்தமாக டேபிள் சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்த இவர்…
அரியலூர் வாலாஜா நகரம் அன்னலட்சுமி ராஜபாண்டியன் திருமணம் மஹாலில் ,அரியலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் சேவை சங்கத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு வருகை…
டார்லிங் – 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன்…
திண்டுக்கல்லில் நெகிழி பைகளின் பயன்பாட்டை குறைக்கவும், மஞ்ச பைகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், நீர்நிலைகளில் கொட்டப்படும் நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தவும் “நெகிழி சேகரிக்கும் இயக்கம்” உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் மூலமாக இன்று (13.09.25) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் இளமதி மற்றும்…
தென்மாவட்ட முட்டை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தேனியில் முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனியைச் சேர்ந்த முட்டை விற்பனை செய்யும் சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகள் கலந்து கொண்டு தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனைக்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி லிட்டில் பிளவர் பள்ளியில் 20 வது கல்வி ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தி லிட்டில் பிளவர் பள்ளிகள் மற்றும் சான் விகா மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர்…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியதிலிருந்து அதிமுகவில் அரசியல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து…
அரசுப்பள்ளிகளில் திறன் திட்டத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுக்கு தனி வினாத்தாள்களைத் தயாரித்து வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”மாநில…