நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் ஊராட்சியில் மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (09.10.2025) திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகதலைவர் திரு.என்.கௌதமன்; அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.ஸ்ருதி ஆகியோர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாகலட்சுமி திருமாறன்2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பாகவே வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை பகுதியிலும் கரட்டுப்பட்டி கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியிலும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் சந்திப்பு…
ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தெரு நாய் கடித்ததில் 11 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த…
ரயில்வே தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி பொது கழிவுப் பொருள் களைதல், மின்னணு கழிவு பொருட்கள் மேலாண்மை, பழைய ஆவணங்களை மின்னணுமயமாக்கல், விதிமுறைகளை எளிதாக்கல், உபரி நில மேலாண்மை மற்றும் அழகு படுத்துதல் குறித்த சிறப்பு…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கைலாசபட்டி சரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல் சூலைகள் இயங்கி வருகிறது. செங்கல் தயாரிப்பதற்காக அரசு அனுமதி பெற்று மண் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த நிலையில் உரிய ஆவணங்கள் இன்றி செங்கல் சூலைகளுக்கு மண்வெட்டி…
தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர பங்குச்சந்தையில் இருந்து விலக்களிக்க வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் மத்திய அரசுக்கு கோரிக்கைஇது குறித்து அவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள…
கல்விக் குழுமம் மற்றும் ACT- (American college Testing ) சார்பாககல்வி சர்வதேச பொதுப்பள்ளி – சோழவந்தானில் சர்வதேச அளவிலான கல்வி வாய்ப்புகளை மாணவர்களிடையே விரிவுபடுத்திடும் நோக்கில் ஓர் சிறந்த கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ACT நிறுவனத்தின் தலைமை செயல்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் பழமையான அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறுவது வழக்கம்., இந்நிலையில் பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாளான இன்று அருள்மிகு…
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையானது காக்கும் பணி எங்கள் பணி என்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றும் துறையாகும். பேரழிவை ஏற்படுத்தும் தீயிலிருந்து உயிர்களையும், உடமைகளையும் காப்பதோடு, இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், புயல், நிலச் சரிவுகள், போன்றவைகளிலிருந்து ,…
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் பகுதி மாணவர்கள் அஷ்டடோ அகடா போட்டியில் 3தங்க பதக்கங்கள் 3 வெள்ளி பதக்கங்களை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி ஆகி உள்ளனர். இதில் தமிழ்நாடு அஷ்டடோ அகடா சங்கம் நடத்திய நான்காவது மாநில அளவிலான சிலம்பம்…