 
                               
                  












தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்…
நற்றிணைப் பாடல் 72: ”பேணுப பேணார் பெரியோர்” என்பதுநாணு தக்கன்று அது காணுங்காலை;உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிதுஅழிதக்கன்றால் தானே; கொண்கன்,”யான் யாய் அஞ்சுவல்” எனினும், தான் எற்பிரிதல் சூழான்மன்னே; இனியேகானல் ஆயம் அறியினும்,…
கனமழை எதிரொலி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை முதல் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…
சிந்தனைத்துளிகள் வெற்றி உன் உருவத்தில் அல்ல உன் மனதில் துணிவிருக்கும் வரைஉன் வெற்றியை யாராலும் தட்டிப் பறித்திட முடியாது. பிறர் கூறும் குறைகளைக் கண்டு வருந்தாதீர்..நிறையுடையவர்களிடம் என்றும் குறை கூறும் பழக்கம் இருந்ததில்லை. இங்கு தடுமாற்றம் இல்லாமல் செய்யும் தவறுகள் எல்லாம்தவறு…
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்ய இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில்…
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு. பொருள் (மு.வ): நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.
ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி (24/11/2022) விசாரணை தொடங்கியது. மொத்தம் 7 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏதுவாக தமிழக அரசு 2017ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திற்க்கு…
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாண்டஸ் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 240 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 320 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில்…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு பிறந்தநாள்…