விஜய், ரஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ஷாம் ஆகியோர் நடித்துள்ளவாரிசு திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அப்படம் பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன ஊடகங்கள் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது…
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள புகழ் மிக்க சி.எஸ்.ஐ தூய திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு பண்டிகை மற்றும் திருவிருந்து வழிபாடு நடைப்பெற்றது. நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை, நோயாளிகள் குணம்பெறவும், கொரோனா தொற்று நோய்…
இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 227 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால் 314 ரன்…
ஆதார் இணைக்காத ‘பான் கார்டு’ செல்லாது என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள்…
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும்…
திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் ரூ.50 கோடி நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 23-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசில் துவக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு,…
பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் சேர்த்து வழங்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- உழைப்பவர் கொண்டாடும் உன்னத திருநாளாம் பொங்கல் பண்டிக்கைக்கு, ரேசன் அட்டைக்கு…
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகரித்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது, தனியார் பேருந்துகளின் கட்டணக்கொள்ளை கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது…
அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர்…
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள கையுன்னி பகுதியில் காபி மூட்டை திருடிய கும்பளை காவல்துறையினர் வலை வீசிபிடித்தனர்..சேரம்பாடியை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதி சன்னக்கொல்லி இப்பகுதியில் அதிகளவு தோட்டங்கள் நிறைந்த பகுதி இங்கு காப்பி குருமிளகு காபி தேயிலை போன்ற பணப்பயிர்கள் விலைவிக்கப்படுகின்றனர்.…