நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை…
இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 10 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம்…
ஹன்சிகா மட்டா கி சவுகி என்ற சடங்கில் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நடனம் ஆடும் வீடியோ ஆகியவை வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன. தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து…
சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.சென்னை 165-வது வார்டு கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். நாஞ்சில் ஈஸ்வரபிரசாத்உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை…
ஏர் இந்தியா தான் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிறுவனம் என்ற பெருமையை சேர்ந்துள்ளது.பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை ஆகிய நான்கு மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் நேர செயல்திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதன்…
பெரும்பான்மையான பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு எதிராக பொருளாதார அளவுகோல் என்ற பெயரில் சமூக ரீதியான இட ஒதுக்கீட்டு கொள்கையை சிதைக்கக் கூடாது.உயர் ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு தரும் 103 வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தை திரும்ப…