












திருப்பரங்குன்றத்தில் 4 நாட்களில் 2 கொலைகள் நடைபெற்ற நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் நகரமா?கொலை நகரமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.மதுரை திருப்பரங்குன்றம் பின்புறம் உள்ள தென்பரம் குன்றம் பகுதியைச் சேர்ந்த விருமாண்டி மகன் மணிமாறன் (வயது 31). இவர் நேற்று…
நீட் தேர்வை பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவதுஉதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்பதாக,…
சென்னை சமூகப் பணி கல்லூரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்த தன்னாட்சி நிறுவனம் மனநலம் ஒரு முழுமையான அணுகுமுறை என்ற சர்வதேச மாநாடு.மனநலம் ஒரு முழுமையான அணுகுமுறை என்ற தலைப்பிலான மூன்று நாள் பன்னாட்டு மாநாடு சென்னை சமூகப்பணி கல்லூரியின் உளவியல்…
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்தமிழ்நாட்டின் பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு…
பாஜக வார்ரூம் வேட்டி வீரம் வெறும் ஆன்லைனில் மட்டுமே என நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரி கருத்திட்டுள்ளார்.ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ஜே.ஜே.அம்மாவின் ஆசியும், எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதமும் இபிஎஸ்ஸுக்குத்தான். இபிஎஸ் அய்யா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதையும், அதிமுக கட்சிக்காக மற்றும்…
துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஒரே நாளில் 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக…
விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடியை வசூலித்துள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதேபோன்று அஜீத்குமார் நடிப்பில் வெளியானதுணிவு 250 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. பதான் திரைப்படம் 12 நாட்களில்…
துருக்கி, சிரியாவில் நேற்று(6.2.2023) ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என மொத்தம் 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.உலக…
ஒன்றிய அரசுத் துறைகளின் பணி நியமனங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் தேர்வர்கள் இன்னல்களுக்கு ஆளாவது நடந்தேறுகிறது. ஒரு வார காலமாக அஞ்சல் துறை நியமனங்களில் இந்த அலைக்கழிப்பு இருந்து வருகிறது. ஜனவரி 27 முதல் ஆன் லைன் விண்ணப்பங்கள்…
ஒன்பதாவது நாளான இன்று கிராமநிர்வாக அலுவலகம் முன்பு கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தால் பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் விசைத்தறியில் சேலை உற்பத்தி செய்யும் தொழிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் 400க்கு மேற்பட்ட விசைத்தறி…