



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
எந்த மரமும் விதைத்தவுடன் வளர்ந்து விடாது. நான்கு தலைமுறை வியர்வைத் துளிகளை ஊற்றி, விடாமுயற்சியுடன் எழுந்து நின்று, நூற்றாண்டைத் தொடட்டு நிற்கிறது வேலூர் கோலிசோடா.வேலூரிலும் அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் கண்ணன் அன்ட் கோ கோலி சோடா என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது.…
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருக்கு சொந்தமான டிராக்டர் வண்டியை, கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இன்று, டிராக்டர் வண்டியில் எம்சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு, அழகாபுரியில் இருந்து நெடுங்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை,…
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகளின் குறைகளைக் கேட்க மறந்து மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் செல்போனில் மூழ்கிய சம்பவம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின்…
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், ரத்தினம் நகரைச் சேர்ந்த…
பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராகுல்காந்தியின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர்…
நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens) ஜூலை 7, 1861ல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார்…
எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எடப்பாடியாரின் தலைமையில்…
பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான…
தமிழகத்தில் புதிதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடியாக பலரை ஏற்கனவே மாற்றி இருந்தார். இந்நிலையில் நகர்புற வளர்ச்சி துறையின் இயக்குனராக பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகத்தின் இயக்குனராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.…
தமிழகத்தில் குடிமை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்து விட்டது என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டாக தெரிவித்திருக்கிறார். இது பற்றி முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நமது அரசியல் டுடே -க்கு…