• Mon. Apr 29th, 2024

Trending

கேரளாவில் இருந்து குமரிக்கு கொண்டு வந்த கோழி கழிவுகள் தடுத்து நிறுத்திய நாம் தமிழர், தமுமுக கட்சியினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிமம் தினம் குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கும், திருவனந்தபுரம் விழிஞ்சம் அதானியின் துறைமுக படிக்கும் 100_க்கும் அதிகமான லாரிகளில் தினம் கொண்டு செல்வது ஒரு தொடர் நிகழ்வுகள். இந்த நிலையில் கேரள மாநிலத்தின் பல்வேறு…

பணியின் போது போலீசார் செல்ஃபி எடுக்கக்கூடாது

பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த…

ஓய்வு எடுக்க புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 367: கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைநடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறுசூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச்…

நிர்மலாதேவி வழக்கு இன்று தீர்ப்பு

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், தீர்ப்பளிக்க உள்ளார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியாற்றிய…

படித்ததில் பிடித்தது

மரத்தில் ஏற முடியாத மனிதன்ஒரு போதும் மரத்திலிருந்துவிழுந்ததில்லை என்றுபெருமை பேசிகொண்டிருப்பான்..! எல்லா பறவைகளும்மழையின் போது ஒருஉறைவிடத்தை தேடி ஒளிகிறது..ஆனால் பருந்து மட்டும் தான்மேகத்துக்கு மேலே பறக்கிறது..பிரச்சனைகள் பொதுவானது தான்..ஆனால் சிந்தனையும் செயலும்உன்னை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது…! தவறு என்பது..எது ஒன்றில் இருந்துநாம் எதையும்கற்றுக் கொள்ளவில்லையோஅதுவே..!…

பொது அறிவு வினா விடைகள்

1. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?   அக்னி 2. தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?  இங்கிலாந்து 3. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?  பூம்புகார் 4. தென் இந்தியாவின் மான்செஸ்டர்…

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி அன்னார் உடைத்து பொருள் (மு.வ):உருளும்‌ பெரிய தேர்க்கு அச்சில்‌ இருந்து தாங்கும்‌ சிறிய ஆணிபோன்றவர்கள்‌ உலகத்தில்‌ உள்ளனர்‌. அவர்களுடைய உருவின்‌ சிறுமையைக்‌ கண்டு இகழக்‌ கூடாது.

சென்னையில் திக் திக் சம்பவம்

பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து-ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீக்கரியாகின

கோவை குனியமுத்தூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து தீக்கரியாகின. கோவை குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் சாலையில் மோகன்ராஜ் என்பவர் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில்…