• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஓ.ஆர். தங்கபாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக நகர் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 -வது பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 150 க்கும் மேற்பட்ட சலவைத்…

சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி..,

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளான மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் சுற்றுலாபயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் கடந்த இரண்டு நாட்களாக…

நிதி உதவி வழங்க ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கோரிக்கை..,

தேனி மாவட்டம் இந்து முன்னணி ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக நலிவடைந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலா, உபேர், ராப்பிடோ போன்ற தனியார் நிறுவனங்களால் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம்…

வாக்கிங் டாக்கிங்

கூட்டணிகளை மாற்றும் கரூர் சம்பவம்…விஜய் முக்கிய முடிவு சண்முகமும் பாண்டியனும் வாக்கிங்கை தொடங்கிய போது கரூர் சம்பவமே தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியது. பாண்டியன் இது தொடர்பாக தன்னிடமிருந்த செய்திகளை சொல்ல ஆரம்பித்தார். “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…

மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.,

கோவை, அக்.6 கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் மீடியா டவர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடந்த பகுதி…

கொங்கு மண்டலத்தில் உதயநிதி போட்டி..

அன்பகம்  மூலம் அச்சாரம் போடும் ஈரோடு பிரகாஷ் எம்பி! திமுகவின்  அதிகாரபூர்வ அன்பகமாக சென்னைக்கு வெளியே  முதன் முறையாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் பிரம்மாண்டமாக கட்டப்பட இருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அக்டோபர் 2 ஆம் தேதி அதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்…

விருது வாங்கினால் போதுமா?

ராஜபாளையம் நகராட்சியை வெளுத்து வாங்கும் பப்ளிக்! சிறந்த நகராட்சி என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு அரசு விருது கொடுத்தாலும், ராஜபாளையம் மக்கள் கொடுக்கும் விருதோ வேறு மாதிரி இருக்கிறது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி ஒரு மாநகராட்சிக்கு இணையான நகராட்சியாக…

கரூரில் புதிய பேருந்து நிலையம் தொடக்கம் !!!

கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து புறநகர் பேருந்துகளும் இன்று காலை 6:00 மணி முதல் இயக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் பகுதியில் 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ்…

ஒன்றிணைந்த பாமக

ஓங்கி ஒலித்த கோஷம்… டென்ஷனான அன்புமணி திண்டுக்கல் சுற்றுப்பயணம் செய்த மருத்துவர் அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனருமான  ராமதாசுடன் ஒன்றிணைய வேண்டுமான கட்சியினர் கோஷமிட்டதால் கோபம் அடைந்தார். பாமகவில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் இடையே கடந்த…

இட்லி கடை முதல் நாள் வியாபாரம்…

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ அக்டோபர் 1 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது,  பண்டிகை வெளியீடாக இருந்தாலும், ‘இட்லி கடை’ தனுஷின் சமீபத்திய வெளியீடுகளான ‘குபேரா’ மற்றும் ‘ராயன்’ ஆகியவற்றை விட பலவீனமான தொடக்கத்தையே பெற்றுள்ளது.  ‘இட்லி கடை’ முதல் நாளில் மாலை…