அரசால் கொடுக்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விபூஷன். தற்போது இவ்வருடத்திற்கான வெற்றியாளர்களை அரசு அறவித்துள்ளது…அதில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருதும் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருதும்,பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.