• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 21, 2022

சிந்தனைத் துளிகள்

• இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டாம்.

• மனிதர்களுக்கு நல்லது செய்வதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகமிக நல்ல தொண்டாகும்.

• கல்வியில்லாத விவேகம் சுரங்கத்தில் மண்ணோடு கலந்துள்ள வெள்ளிக்கட்டி போன்றது.

• புகழைத் தேடாதே குணமுள்ள பண்புள்ள நல்ல மனதைத் தேடு.

• உழைப்பு சுறுசுறுப்பானது. அது வசதிகளையும் நன்மதிப்பையும் பெற்றுத் தருகிறது.