• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Mar 4, 2022

• நோயால் மனிதர்கள் சாவதை விட..
பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள்.

• தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில்
உள்ளத்தை திறந்து வைத்திருங்கள்.

• இப்போது செய்ய வேண்டியதை
பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது.

• தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.
தர்மம் மட்டுமே உண்மை என உணருங்கள்.

• நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு வேதங்களும் சொல்லும் தீர்ப்பு.
நம்பிக்கை மிக்கவனே சிறந்தவன்.