Skip to content
- இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது?
ஹிமோகுளோபின் - வாயுக்களை கடத்த உதவுவது எது?
ஹிமோகுளோபின் - உட்கரு உள்ள ரத்த அணு எது?
வெள்ளை அணு - ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு?
5,000 முதல் 10,000 வரை - நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் அனு எது?
வெள்ளை அணு - ரத்தத்தில் காணப்படும் அணுக்களில் மிகச்சிறியது எது?
தட்டை அணுக்கள் - ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் தட்டை அணுக்கள் எவ்வளவு?
1,50,000 முதல் 3,00,000 வரை - உடல் வெப்பநிலையை உடல் முழுவதும் சமமாக பரவச்செய்து உடல் வெப்பநிலையை ஒருங்கினைப்பவை எது?
ரத்தம் - ரத்தம் ஒரு ——— கரைசல்?
தாங்கல் கரைசல் - உடலில் கார, அமில தன்மையை நிலை நிறுத்துவது எது?
ரத்தம்