• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 19, 2022

சிந்தனைத் துளிகள்

• பாடுபடாமல் பயன்கள் கிட்டாது.

• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்.

• கடினமான இதயத்தை உடையவன் கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான்.

• உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிடத் துணியாது.

• தயாராவதில் தோல்வி என்றால், நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று அர்த்தம்.