• எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால் பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும்…
• எதிரி இல்லை என்றால் நீ இன்னும்
இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்
• இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான் முடியாது என எதையும்
விட்டு விடாதே…! முயன்றுபார் நிச்சயம்முடியும்…
• தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை!
• நேற்று என்ற ஒன்றை நீ மறந்தால் தான்
நாளை எனும் நாள் உன் வாழ்க்கையில் உதயம் ஆகும்!