• Mon. May 29th, 2023

அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு

ByA.Tamilselvan

Jun 11, 2022

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தேர் இழுக்க எதிப்பு தெரிவித்து பாஜக வினர் கூச்சல்
கன்னியாகுமரி குமாரகோயில் மிகபுகழ் பெற்ற அன்மீக தளமாகும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது. இவிழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் ,பக்தர்களுடன் இணைந்து வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினார்.அப்போது அங்கிருந்த பாஜகவின்ர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் இறை நம்பிக்கை இல்லாதவர் அவர் தேரை இழுக்ககூடாது என்று கூச்சலிட்டனர்.அங்கு வந்த போலீசார் பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *