• Tue. Feb 18th, 2025

மாடு கழுத்தில் குத்தியதால் முதியவர் உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Jan 16, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (வயது 66) என்ற முதியவரை காளை மாடு கழுத்தில் குத்தியதால் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழப்பு