• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ByA.Tamilselvan

Oct 7, 2022

2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வருபவர்.அவரரோடு இரண்டு மனித உரிமை நிறுவனங்களும் இந்தபரிசை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. ரஷ்ய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களின் உரிமைக்காக போராடியதற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய,உக்ரைன்போரை நிறுத்த போராடி வரும் ரஷ்ய மனித உரிமை நிறுவனத்திற்கும் ,உக்ரைன் மனித உரிமை நிறுவனத்திற்கும் அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.