• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நிவேதா பெத்துராஜ் கவர்ச்சி கண்காட்சி

சினிமாவில் தொடர்ந்து நீடிக்க, புதிய வாய்ப்புக்கள் கிடைக்க சமூக வலைத்தளங்களில் தங்களது கிளாமர் புகைப்படங்களை வெளியிடும்போக்கு அதிகரித்து வருகிறது.

விதவிதமான ஆடை அணிகலன்களை அணிந்து ஒரே ஒரு முறை போட்டோசூட் நடத்தி அதனை தவணை முறையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது நடிகைகளிடம் அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது.


நெல்சன் வெங்கடேசன் இயக்கிய ஒரு நாள் கூத்து என்ற படத்தில் நாயகியாக பேமஸ் ஆனவர் நடிகை நிவேதா பெத்துராஜ். முதல் படமே நல்ல கதை என்பதால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதன் பின்னர் திமிரு பிடிச்சவன், டிக் டிக் டிக், சங்கத்தமிழன், பொதுவாக என் மனசு தங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார் அதனால்தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

தற்போது மார்க்கெட்டில் தொடர்ந்து நீடிக்க அதிக கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பின்னழகு மொத்தத்தையும் காட்டியபடி தன் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.