• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி சேகர் வாக்கு சேகரிப்பு..,

ByPuthar Pandian P

Apr 13, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பாக போட்டியிடும் தேன்மொழி சேகர் அவர்கள் கிராமமாக வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மாலை கவுண்டம்பட்டி ஊராட்சி இந்திரா நகர் ஒட்டிக்குளம் பொட்டிக்குளம் தாமஸ் புரம் வண்ணார்பட்டி கண்ணார் பட்டி சொக்கன் செட்டிபட்டி முருகத்தூரான் பட்டிசிலுக்குவார் பட்டி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருடன் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்யாகப்பன் நல்லதம்பி முன்னாள் எம்பி உதயகுமார்மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் சென்றிருந்தனர்.