தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்ற பேரவை எதிர்க்கட்சி தலைவரும்
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று… அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி ஏற்பாட்டின் பேரில் தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் தலைவர்…
வழக்கறிஞர் V.மகாராஜன்* அவர்களின் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளும்…
மருது தேசிய கழகத்தின் நிறுவனர் தலைவர்.மருது பாண்டியன் சேர்வை* அவர்களும்
நேரில் சந்தித்து… வரும் 2026 சட்டமன்றத்தேர்தலஅஇஅதிமுகவின் தலைமையிலான…
NDA கூட்டணிக்கு* தாங்களின் தார்மீக ஆதரவினை தெரிவித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதாக நேரில் தெரிவித்தனர்.











