• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகம்.., தமிழ்நாட்டு நபருக்கு அனுமதி மறுப்பு…

ByM.Bala murugan

Dec 2, 2023

மும்பை – One 8 என்ற விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற நபருக்கு வேட்டியை காரணம் காட்டி அனுமதி மறுப்பு.

பசியுடன் வந்த தன்னை உடை சரியில்லை என்று கூறி உள்ளே விடவில்லை என்று இளைஞர் வருத்தம்.