• Thu. Mar 27th, 2025

சுமார் 5000க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள்.

பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஒருங்கிணைத்து அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 5000 மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றிணைந்து பழநி கோவில் முழுவதும் உழவாரப்பணி மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த உழவாரப் பணியை பழநி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.