• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய்

ByA.Tamilselvan

Jun 9, 2023

10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்;
2019ம் ஆண்டில் 7 கோடியாக இருந்த பாதிப்பு, 3 ஆண்டுகளில் தற்போது 44% அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, புதுச்சேரி, கோவாவில் அதிக பாதிப்புகள் உள்ளன; மேலும் 13 கோடி பேர் சர்க்கரை நோய்கான அறிகுறிகளுடனும், 31 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது