• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

ஜனாதிபதியை வரவேற்ற அமைச்சர்கள்..,

Byரீகன்

Sep 3, 2025

திருச்சி மற்றும் திருவாரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.