• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நீலகிரி- மஞ்சூர் குந்தா கிழக்கு ஒன்றியத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் மாரியம்மன் திடலில் அஇஅதிமுக கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக நிறுவன தலைவர்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா மஞ்சூர் பஜாரில் ஒன்றிய கழக செயலாளர் வசந்தராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கீழ்குந்தா பேரூராட்சி கழக செயலாளர் சிவராஜ் முன்னிலையில் வகித்தார்

… மற்றும் நிகழ்ச்சியில் பேரூராட்சி அவைத் தலைவர் துரைசாமி ,பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ்,கீழ்குந்தா பேரூராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி ,IT WING சரவணன், மாவட்ட பிரதிநிதிமுருகன், ஒன்றிய பிரதிநிதி பாலன் ,சாய் கிரிஷ் மூர்த்தி,கரியமலை விசு ,முள்ளிமலை ராஜேந்திரன் ரங்கன்,மஞ்சூர் கணேசன் ,மற்றும் குந்தா கிழக்கு ஒன்றியத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும்… தொண்டர்களும்… பொதுமக்களும் கலந்துகொண்டனர்