• Sat. May 17th, 2025

தமிழக துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை..,

மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமரி மாவட்டத்தில் மேம்படுத்துவது குறித்தும், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கைகள் முன் வைத்தார்.