• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மருத்துவமனை அமைக்க முடிவு – விண்ணப்பம் வரவேற்பு

ByA.Tamilselvan

Jun 20, 2022

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது அதற்காக மருத்துவர் மற்றும் செவிலியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் வெளிநாடுகள் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவமனை அமைக்க முடிவு,கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட உள்ள மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள்,பல்நோக்கு பணியாளர்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் – கோவில் நிர்வாகம் அறிவிப்பு,ஒப்பந்த அடிப்படையில் கோவிலில் பணியாற்ற விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 20 விதிமுறைகள் விதித்து கோவில் நிர்வாகம் உத்தரவு,விண்ணப்பிக்க விரும்புவோர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து,துணை ஆணையர்,மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப உத்தரவு