• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் முருகனுக்கு மண்பானை பொங்கல் நெய்வேத்தியம்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று வெள்ளிக்கிழமை, தை மாதம் 1ஆம் தேதியை முன்னிட்டு, மண்பானையில் பொங்கலிடப்பட்டது!

மேலும், சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானைக்கு, நெய்வேத்தியமாக மண்பானை பொங்கல் படைக்கப்பட்டது!