• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சிகளின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சட்டமன்றத்தில் எம்.வீ.கருப்பையா கோரிக்கை..,

தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக எழுந்த கேள்வி நேரத்தில்சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ,சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்குகூடுதல் இடம் ஒதுக்கி முறையாக மறுசுழற்சி செய்ய வேண்டும்.

மேலும் பேரூராட்சிகளின் வடிகால்கள்களைதமிழக முதல்வர் இளைய தளபதி அவர்களின் ஆட்சியில் சீரமைத்து முறை படுத்திஅனைத்தையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

https://www.instagram.com/reel/Dcc0OMricXL