அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் தனது MLA பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுக அதிருப்தி அணியில் இருந்து இபிஎஸ் உடன் இணைந்த M.R.விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை மீண்டும் தராமல், அதிமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியதால் அதிருப்தி என தகவல் வெளியாகி உள்ளது.




