தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கம் – புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன் தொடர்ச்சியாக திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் எதிராக பேசி வந்தவர் மாணிக்கம் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.



