• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் ஒப்புகை சீட்டுகளில் பல்வேறு முறை கேடுகள் கண்டறியப்பட்டன.

கொளத்தூர் தொகுதியில் பல வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியின் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க வேண்டும்.

கொளத்தூர் தொகுதியில் நான் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் – திமுக தலைவர் மு க ஸ்டாலின் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.