



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள கருணாலாயா மனவளர்ச்சிக் குன்றிய சிறப்பு பள்ளியில் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் செல்வமணி சித்தலூர் பிரபாகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



