7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்.19 ஆம் தேதி நடைபெறும் .
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும்.
நாடு முழுவதும் 26 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
பீகார்,குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறும்.
சிக்கிம், ஓடிசா, அருணாச்சல பிரதேசம், ஆந்திராவிற்கு சட்டசபை தேர்தல் நடைபெறும்