• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

பொருள் (மு.):

(முகம்‌ கண்‌ இவற்றின்‌) குறிப்புக்களால்‌ உள்ளக்‌ குறிப்பை உணராவிட்டால்‌, ஒருவனுடைய உறுப்புக்களுள்‌ கண்கள்‌ என்ன பயன்படும்‌?